அனைவர்க்கும் வணக்கம் இன்றைய பதிவில் ஆண்கள் ஆண்மையுடன் இருப்பதற்கான அறிகுறிகளை பார்க்கலாம் முதலில் பார்க்க இருப்பது ஒரு பெண்ணை பார்த்தால் இதயம் துடிப்பது அதிகரிக்க வேண்டும் ஒரு வித பதட்டம் ஏற்படவேண்டும் .
தொலைக்காட்சியில் வரும் ஏதோ ஒரு பெண்ணை பார்த்தால் உங்கள் தம்பி உங்களை அழைப்பான் அதுமட்டும் அல்லாமல் நீங்கள் ஒரு பெண்ணின் கைகளை தொட்டால் ஒரு வித உணர்ச்சி வரவேண்டும் மேற் கூறப்பட்ட ஏதேனும் ஒன்று குறைபாடாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் .
ஏதாவது ஒரு அழகான பெண்ணை பார்த்தால் காதலிக்க வேன்டும் என்ற உணர்வு வர வேண்டும் இது மிகவும் முக்கியம் ஏனெனின் ஆண்மை இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணின் மீது காதல் வரும் சரி ஆண்மையை அதிகரிக்க ஒரு சில உணவு முறைகளும் இருக்கிறது அது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்
பெண்களிடம் பேசுவதற்கு கொஞ்சம் பயப்படுவார்கள் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஆண்மை இருப்பதற்கான அறிகுறிகள்
அந்த பாத்து காரணங்கள் என்னவென்றால் ;
1. ஒரு பெண்ணிடம் பேச பயம்
2. திருமணத்திற்கு ஆர்வம் காட்டுதல்
3. வீரம் அதிகரிக்கும்
4. கோபம் அதிகரிக்கும்
5. பாசம் அதிகமாக இருக்கும்
6. மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் இருக்காது
7. குழந்தைகளிடம் அன்பு அதிகம் ஏற்படுதல்
8. பெண்களிடம் யாராவது தவறாக நடப்பதை தட்டிக்கேட்பார்கள்
9. பெண்களின் கண்ணை பார்த்து பேச மாட்டார்கள்
10. துடித்துடிப்புடன் இருப்பார்கள் இவர்கள்
நன்றி ...
2 Comments
vikys
ReplyDeletehi super
ReplyDelete