தமிழக நடிகர், நடிகைகளின் சூதாட்டம் தெரியுமா ?

அனைவர்க்கும் வணக்கம் இந்த ஆர்டிகள் படிக்கவந்ததற்கு நன்றி ஏனெனில் உங்களது மனம் என்ன சொல்லியிருக்கும் என்றால் நடிகர் பற்றியது அதனால் இதை நீங்கள் பார்க்க வந்திருக்கலாம் சரி என்னவாக இருந்தால் என்ன நாம் இந்த பதிவுக்கு செல்லும் முன் ஒரு கணக்கை பார்வையிடலாம் 
ஒரு 100 கோடி படத்தின் வரவு செலவு 
                       நடிகர் சம்பளம் : 50 கோடி
                       நடிகை சம்பளம் : 4 கோடி 
                       படத்தின் விளம்பர செலவு : 5 கோடி 
                       இயக்குனர் : 15 கோடி
சரி இப்ப நீங்கள் பார்த்தது ஒரு படத்தின் வரவு செலவு இப்ப நாம கதைக்கு வருவோம் அது என்னனு பாத்தீங்கன்னா ஒரு படத்துக்காக அந்தந்த நடிகர் நடிகையர் இயக்குனர் வருமானம் பார்த்தோம் ஆனால் இது உண்மை என்பதைக்கு எந்த ஆதாரமும் கிடையாது நான் யூடியூப் சேனல் வைத்துள்ளேன் ஆனால் அதில் இன்று வரை சிப்ஸைபேர் தான் உள்ளது ஆனால் ஒரு கமெண்ட்ல ஒரு நண்பர் சொல்லியிருந்தார் நீங்க காசுக்காக எதுவேனும்னாலும் பேசுவீங்க அப்படினு ஆனால் நான் வைத்திருப்பது ஆன்மீக நாட்டம் என்கிற சேனல் .
 இப்ப வரையும் எந்த சமூக வலைத்தளத்திலும் 1 ரூபாய் கூட என்னால் சம்பாதிக்க முடியலை ஆனாலும் சிலர் இவ்வாறு சொல்கிறார்கள் இப்பொழுது தமிழகத்திற்கு செல்பி என்ற ஒரு தன்னை தானே புகை படம் பழக்கம் எப்படி யாரால் வந்தது அது அனைவர்க்கும் தெரிந்ததே ஒரு நடிகர் அவரது வருமானம் மேலே கூறியிருப்பது போல தான் .
ஆனால் இது போன்றோர்களை யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை அதற்கு காரணம் அவர்களிடம் அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது சரி இப்ப பதிவு ரொம்ப அதிகம் ஆனதால் அடுத்த பதிவில் இந்த சினிமா துறையினரின் உண்மை வருமானம் பற்றி பார்க்கலாம் அதன் தலைப்பு " சினிமா துறையினரின் உண்மை நாடகம் " நன்றி ...

Post a Comment

0 Comments