உலகில் இன்றுவரை தீர்க்கப்படாத 10 மர்மமான விஷயங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்


Grooved spheres

சவுத் ஆப்பிரிக்கா 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய  பாறைதான் ஃப்ரீ  கிராமியன் சுரங்க தொழிலாளர்கள்ஒ இதைத் தோண்டி எடுக்கும் பொழுது அந்தப் பாறை ஒரு உலோக உருண்டை மாதிரி இருந்திருக்கிறது இந்த  உருண்டை யோட நடுவுல  மூன்று பேரழலான கோடு பூமத்திய ரேகை மாதிரி இருந்திருக்கிறது ஒருவித திட நீல உருவமாக இருந்திருக்கிறது இது எங்கிருந்து தோன்றியது எனவும் அதற்கான காரணமும் இன்றுவரை தெரியப்படாத விளக்கப்படாத மர்மமாகவே இருக்கிறது

Placebo Effect

 ஒரு நோயாளி மருத்துவர்கிட்ட போகும் பொழுது மருத்துவர் அதற்கான மருந்தை எழுதி நோயை குணமாக்குவதற்கு உங்களுக்குக் கொடுப்பார் மருத்துவர் சொன்னது போலவே உங்களுக்கு அந்த மாத்திரைகளும் மருந்துகளும் தான் உடலில் உள்ள நோய் குணமானது என்று நினைப்பீர்கள் ஆனால் உண்மையாகவே அந்த மருத்துவர் அந்த நோய்க்கான மருந்தை கொடுத்திருக்க மாட்டார் ஆனால் மனதிற்கு அந்த மாதிரி அந்த மாதிரி விஷயம் இருக்கு அப்படிங்கறதுதான் Placebo Effect அப்படினு சொல்வாங்க இதற்கு பின்னாடி இருக்கிற விஷயம் மர்மமாகவே இருக்கிறது

taos hum

நியூ மெக்ஸிகோ ல டாவோஸ் என்கிற பகுதியில் இருக்கும் மக்கள் அவர்களுக்குத் தொடர்ந்து ஒரு மர்மமான சத்தம் கேட்டுக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள் அந்த சத்தத்தை அவங்க HUMM ன்னு சொல்றாங்க  அந்த சத்தம் ரொம்ப மெதுவா தான் கேட்கும்  அமைதியான சூழலில் இருக்கும்போது மட்டும்தான் கேட்கும் அந்த சத்தம் தூரத்தில் இருக்கும் டீசல் இன்ஜினின் சப்தம் எவ்வாறு இருக்குமோ  அதுபோல தான் இருக்குதாம் பல விசாரணையும் ஆராய்ச்சியும் பண்ணி பார்த்து இருக்காங்க ஆனால் அந்த சத்தம்  எங்கிருந்து வருகிறது என யாராலும்  கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருக்கிறது

Shroud of Turin

சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதருடைய உருவம் ஒரு துணியில் அச்சிடப்பட்ட தாக இருக்கிறது  ஆனால் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகும் எப்படி அந்த உருவம் அந்தத் துணியில் வந்தது என யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மமாகவே இருக்கிறது

Sailing stones :

death valley என்கிற பாலைவனத்தில் கற்கள் நிலத்திலிருந்து தானாகவே நகர்கிறதாம் மனிதர்கள் மற்றும் விலங்குகள் உடைய எந்தத்  தொடுதலும் இல்லாமல் தானாகவே நகர்கிறது  ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்வது கனமான புயல் காற்று வீசும் பொழுது கற்கள் தானாக நகரலாம் என்று ஆனால் கற்கள் அந்த மாதிரியான புயல்காற்றுகளுக்கு நகராது  அந்தக் கற்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதே இதுவரைக்கும் யாரும் பார்த்தது இல்லையாம் அதனால் இது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது

Dance Plague :

 1518 ஆம் ஆண்டு ஜூலை மாதம் Strasbourg என்ற தெருவில் Frau Troffea என்ற பெண் நடனமாடி இருக்கிறார் அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் அவளுடைய நடனத்தைப் பற்றி பல்வேறு பகுதிகளில் பேசப்பட்டிருக்கிறது  அவர்களுடைய நடனம் வெறும்  சில நாட்கள் சில வாரங்கள் மட்டுமல்லாமல்  மாதக்கணக்கில் இருந்திருக்கிறது நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிலர் இதயத்துடிப்பும் ஏற்பட்டு இறந்து இருக்கிறார்கள் அந்த நடன கலைஞர்களுக்கு ஏன் நடனத்தின் மீது அவ்வளவு ஆசை இருந்திருக்கிறது என  இன்றுவரை புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது

Lady Dais :

சைனாவில் பல ஆண்டுகளுக்கு முன்நாடியான ஒரு உடல் இன்று வரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்காங்க அந்த உடலுக்கு ஏறத்தாள 2000 ஆண்டு வருஷம்  வயசு இருக்குமென சொல்றாங்க அந்த உடல் ஹன் டைனஸ்டின் என்ற பகுதியில் உள்ள லேடி டயாஸ் அவர்களுடைய உடம்பு என்று சொல்கிறார்கள்  லேடி டயாஸ் 50 வயது இருக்கும் பொழுது  178 145 பி சி   அதற்கு இடையில்  அவர் இறந்ததாக கூறப்படுகிறது பாதுகாக்கப்பட்டு வருகின்ற இந்த உடலுடைய தோல் இன்னும் மென்மையாக இருக்கிறதாகவும்  எலும்புகளும் கால்களும் வலுவாக இருக்கிறதாகவும்   ஆனால் இந்த உடலுக்கு பயன்படுத்திய திரவம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மமாகவே இருக்கிறது

Harold Disappearance :

1967-ம் வருடம் டிசம்பர் மாதம் Haroldo hold என்கிறவர் கடலுக்கு நீச்சல் செய்வதற்காக  நீச்சலுக்கு சென்றவர் திடீரென காணாமல் போய்விட்டார் அவர் காணாமல் போன சமயத்தில்  ஆஸ்திரேலியா உடைய பிரைம் மினிஸ்டர்  இருந்து இருக்கிறார் அதனால ஒரு பெரிய குழு அமைத்து எல்லாரும் அவரை தேடி இருக்கிறார்கள் இரண்டு நாள் தேடலுக்கு பின்பும் ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை  அதனால் அவர் எவ்வாறு காணாமல் போய் இருப்பார் என்பது இன்றுவரை ஒரு மர்மமாகவே இருக்கிறது

Spontaneous Combution

 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் ஜெனி சாபின் என்கிற அவங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது தானாகவே தீப்பிடித்து எறிந்திடுகிறார் இறந்தவருடைய தந்தை ஜெனி உடை கைகள் மற்றும் கண்களில் ஒரு வெளிச்சம் வந்ததை நான் பார்த்தேன் அந்த வெளிச்சம் வரும் பொழுது ஜெனி துளிகூட அசையவும் இல்லை அழுகையும் இல்லை காவலர்கள் விசாரிக்கும் பொழுது ஜெனி உடைய உடல்  எரிந்ததற்கு அந்த வீட்டில் எந்த தடையும் கிடைக்கவில்லை அவள் எப்படி இறந்தால் என்பது இன்றுவரை ஒரு மர்மமாகவே இருக்கிறது

Red Rain :

2001 ஆண்டு இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் அடை மழை பெய்துள்ளது அந்த மலை சிகப்பு நிறத்தில் இருந்திருக்கிறது பல ஆராய்ச்சியாளர்கள்  எப்படி சிகப்பு மழை பெய்தது என்று ஆராய்ச்சி செய்து இன்று வரை விளக்க முடியாத ஒரு மர்மமாகவே இருக்கிறது

Post a Comment

0 Comments