அட ! நீங்கள் பி.இ படித்தவரா மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை ?



அட ! நீங்கள் பி.இ படித்தவரா மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை ?

அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்கவிருக்கும் பதிவு பி.இ படித்தவர்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை மேலும் உதவியாளர் பணிகளுக்கு மற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் அதாவது
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பி.இ படித்தவர்களுக்கு 224 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த வலைத்தளத்தை பார்வையிடவும் https://shrinke.me/bAWihwD
Image result for job
தகுதி:

பி.இ. சிவில் இஞ்சினியரிங் அல்லது பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டத்துடன் சுற்றுச்சூழல் பொறியியல், கெமிக்கல் இஞ்சினியரிங், எம்.டெக் சுற்றுச்சூழல் அறிவியல், எம்.டெக். பெட்ரோலியம் ரீஃபைனிங், எம்.இ. சுற்றுச்சூழல் மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர் ஆவர் .

உதவியாளர் பணிகளுக்கு மற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாத கணினி டிப்ளமா அல்லது கணினி படிப்பு படித்தற்கான சான்றிதழ் மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்து இருக்க வேண்டியது கட்டாயம் .
Image result for job
இட ஒதுக்கீடு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 20 சதவீத காலியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கப்படு வழங்கப்படும் .

வயது:

18 முதல் 30 வரை (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட வகுப்புகளுக்கு வயது வரம்பு 35 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது)
Image result for job
தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசி தேதி:

2019 ஏப்ரல் 23

மேலும் விவரங்களுக்கு:

www.tnpcb.gov.in

மேலும் இது போன்ற பல தகவலை தினந்தோறும் காண நமது பாகத்தை பின்தொடருங்கள் நன்றி ...

Post a Comment

0 Comments