சர்க்கரை ரூ.1-க்கு பருப்பு அதிரடி சலுகையை அறிவித்த பிளிப்கார்ட் ?

Image result for flipkart
அனைவர்க்கும் வணக்கம் பிளிப்கார்ட் நிறுவனம் தனது வலைதளத்தில் தினசரி புதிய சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம் மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் தினமும் ஒரு ரூபாய்க்கு விதவிதமான பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மிகக்குறைந்த விலையில், 35சதவீதம் வரையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக பலசரக்குப் பொருட்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 35சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் அதிகளவில் மக்கள் பலசரக்குப் பொருட்களை இப்போது வாங்குகின்றனர்.
Image result for flipkart
பிளிப்கார்ட் தளத்தில் பொதுவாக எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட், ஸ்மார்ட்போன்களுக்கு எதவாது ஒரு ஆஃபர்கள் வழங்கப்பட்டு தான் வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தற்போது வீட்டு உபயோகப்பொருட்கள், பலசரக்கு மளிகைப் பொருட்களுக்கும் அதிகளவிலான ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.

மேலும் பருப்பு வகைகள், சர்க்கரை, பிஸ்கட் பாக்கெட், ஹார்லிக்ஸ், பூஸ்ட், ஸ்நாக்ஸ், சோப்பு, டீத்தூள், கோதுமை மாவு, தேங்காய் எண்ணெய் மற்றும் வாஷிங் பவுடர், டாய்லெட் கிளீனர் என அனைத்து விதமான பொருட்களும் பிளிப்கார்ட் தளத்தில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

பின்பு தினமும் ஒரு ரூபாய் ஆஃபர் என்று குறி/ப்பிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது, ஒரு கிலோ பருப்பு 1 ரூபாய்,ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய் இவ்வாறாக தினமும் குறைந்தது 3 பொருட்கள் ஒரு ரூபாய் ஆஃபர் பட்டியலில் இடம்பெறுகிறது. மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கு வாடிக்கையாளர்களுக்கு 5சதவிகிதம் முதல் 20சதவிகிதம் வரையில் உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.
Image result for flipkart
ஒரு ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டாலும், அவற்றை உடனே ஆர்டர் செய்ய முடியாது, குறைந்தபட்ச ஆர்டர் என்று 600 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே, வாடிக்கையாளர்கள் குறைந்தது 600 ரூபாய்க்கு ஆவது பொருட்களை வாங்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியே காலாவதி தேதி, உற்பத்தி தேதி கொடுக்கப்பட்டுள்ளதால், பழைய பொருட்களை கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் இல்லை, வாடிக்கையாளர்கள் இதனை http://smym.in/ThfkqY என்ற தளத்தில் ஆஃபரை பார்த்து வாங்க முடியும்.

இந்த பதிவை இறுதிவரைக்கும் படித்ததற்கு மிக்க நன்றி மேலும் இது போன்ற பல வகையான சுவாரசிய தகவலை தரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ...

Post a Comment

0 Comments