அந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை அறியாத அந்தரங்க உண்மைகள்


Image result for europa old photos

சாதாரணமாகவே வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதிம் ,நமக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் ஆனால் ஒரு சில செய்திகளை கேட்கும் பொழுது நம்ப முடியாத அளவிற்கு அந்நியமாக தென்படும் அப்படி பட்ட சில வரலாற்று உண்மைகளைத்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்
முதலில் நாம் பார்க்க இருப்பது
தபால் போஸ்ட் :

பொதுவாக தபால் மூலமாக கடிதங்களை அனுப்பும் பொழுது அதன் மேல் போஸ்டல் ஸ்டாம் என்கிற சில உருவங்களை கொண்ட அஞ்சல் தலைகள் ஒட்டப்படுவதை நாம் நன்றாக அறிந்திருப்போம் தபால் சேவை மூலமாக கடிதங்களை அனுப்புபவர் அதற்கான கட்டணத்தை செலுத்தியதை உறுதிபடுத்துவதற்காகத்தான் ஐரோப்பிய நாடுகளில் 1830 களில் இம்முறையானது முதல் முதலில் அறிமுகமானது ஆனால் இதில் நாமெல்லாம் அறியாத மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அந்தக்காலத்து தபால் தலைகளில் பெருமளவில் பெண்களின் நிர்வாண புகைப்படத்தையே பயன்படுத்தினார்கள் என்பதுதான் 18 ஆம் நுற்றாண்டுகளில் கேமரா கண்டுபிடிக்கப்பட்டதும் மனிதனுக்கு இயற்கை காட்சிகளை படம் பிடிப்பதோடு அவர்கள் வீட்டு பெண்கள் ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் அசையும் சேர்த்தே தான் உருவானது .
Image result for europa old photos
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆயிரக்கணக்கான எணிக்கையில் வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்ட நிர்வாண சித்திரங்கள்கை கொண்ட அஞ்சல் அட்டைகளும் தபால் தலைகளும் பிரிட்டன் போன்ற ஐய்ரோப்ப நாடுகளில் புழக்கத்தில் இருந்துள்ளன

கிளப்ஸ்

கி.பி. 1700 ஆம் ஆண்டுகளில் ஸ்கார்ட்லாந் போன்ற பகுதிகளில் இருந்து மோசமான கலாச்சரங்களில் ஒன்று தான் பேக்கர்ஸ் பெஞ்சன் என்று அழைக்கப்பட்ட இந்த கிளப் அமைப்புகள் மனித பாலினத்தின் மகிழ்ச்சியை பிரகளனப்படுத்துவதற்கு என்றே 18 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் லண்டன் சாட்லாந் போன்ற பகுதிகளில் உருவாகி செழித்தோங்கி இருந்த இந்த கிளப்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது  விரும்பிய பெண்களுடன் ஜல்ஜா செய்வது இதற்கென உறுப்பினர்களை சேர்ப்பது என எல்லை மீறிய சுதந்திரத்தை அனுபவித்து உள்ளார்கள் அந்த காலத்து ஐய்ரோப்பிய மனிதர்கள்  இங்கு நடைபெறும் விருந்துகளில் பயன்படுத்தபடும் மது கிண்ணங்கள் கூட நீங்கள் பார்க்கும் இந்த ஆணுறுப்பின் வடிவத்தில் தான் இருந்துள்ளன .
Image result for europa old photos
guid books

பலநூறு வருடங்களாகவே மேலை நாடுகளில் உல்லாச விடுதிகளும் அது சார்ந்த பாலியல் தொழில்களும் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இது சம்மந்தமாக நீங்கள் இதுவரை கேள்வி படாத மற்றொரு உண்மையும் உள்ளது அது தான் இந்த வழிகாட்டி புத்தகங்கள் ஆங்கிலத்தில் guid books என்று சொல்வார்கள் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் லண்டன் பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் உல்லாச விடுதிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஆண்கள் சரியான பாலியல் தொழிலாளியை கண்டு பிடிக்க உதவுவதற்காக அவர்களின் விலை வயது தோற்றம் நுட்பங்கள் விமர்சனங்கள் மற்றும் செயல்பாட்டை விவரிக்கும் வழிகாட்டி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றனர் அது மட்டுமல்லாமல் இதனை ஒவ்வொரு வருடமும்  திருத்தங்கள் செய்து மரு மதிப்பீடு செய்து வெளியிட்டு வந்திருக்கிறார்கள்

shue சைஸ்

பண்டைய ஐய்ரோப்பியர்கள் அவர்கள் வாழும் பகுதியில் குளிர்நிறைந்த சீதோஷ்ண நிலைக்கு தகுந்தவாறு தங்களின் உடைகளையும் காலணிகளையும் அணிந்து இருப்பார்கள் குறிப்பாக மிடில் ஏஜ் என்று அழைக்கப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐய்ரோப்பாவின் நடுத்தர வயது கொண்ட ஆண்கள் முன்புறம் நீண்ட கூர்மையான வெவ்வேறு அளவுகள் கொண்ட காலணிகளை அணிந்து இருப்பதை நாம் பார்த்து இருபோம் ஆனால் இதற்கான காரணம் குளிருக்காக தான் என்று நாம் நினைத்தால் அது தவறான கருத்து உண்மையில் அது அவர்களின் ஆண்குறி அளவு பற்றி பெண்களுக்கு சூசகமாக உணர்த்தும் உத்தியாகத்தான் அக்காலங்களில் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது .

பிலிப்பைன் ஸ்டிரைக் :

உலகின் மனிதன் முதல் முதலில் தோன்றி வாழ்ந்ததாக நம்பப்படும் இடங்களில் ஒன்றும் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்த தீவுக்கூட்டங்களை கொண்டது தான் பிலிப்பைன் ஸ்டி ரைக் குறிப்பாக மரபு வலி அரசுகளும் பழக்கவழக்கங்களும் இங்கு இருந்து தான் தோன்றியதாகவும் கூறப்படுகிறது அதில் ஒன்று தான் நம்மால் வினோதமாக பார்க்கப்படும் ஓரினச்சேர்க்கை முன்காலனித்துவம் என்று அழைக்கப்படும் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரையிலான அக்காலங்களில் பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஓரினச்சேர்க்கை என்பது முக்கிய பங்கினை கொண்டதாகவே இருந்து வந்துள்ளது பாபேலன்ஸ் என்று அழைக்கபடும் அவர்களின் மதத்தலைவர்கள் இதனை பல காலமாக ஒரு மத சடங்காகவும் பின்பற்றி வந்திருக்கிறார்கள் இது தவிர பெண்களின் பூப்பெய்தும் நிகழ்வை கொண்டாடுதல் பெனிலினிபன் என்று கூறப்படும் ஆண்கள் திருமணம் செய்யவேண்டிய பெண்களின் குடும்பத்திற்கு வேலை செய் வேண்டிய கட்டாயம் போன்றவை இந்த காலங்களில் பொழுதுதான் பிலிப்பைன்ஸ் தீவு மக்களிடம் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது

மேலும் இது போன்று பல சுவாரசிய தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் நன்றி ...

Post a Comment

0 Comments